செய்திகள்

14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, ஏப். 8– 14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் 6 […]

செய்திகள்

இந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்கள்: சென்னை, கோவை தேர்வு

புதுடெல்லி, மார்ச்.5- இந்தியாவில் தொல்லைகள் இன்றி அமைதியாக வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நகரங்களில் பெங்களூருவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சென்னை 4-வது இடத்தில் உள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு–2020’ மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டார். இந்த 2 பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த தலா […]

செய்திகள்

சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழக கிரிக்கெட் அணி

பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழக கிரிக்கெட் அணி ஆமதாபாத், பிப். 1– சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக் -அவுட் சுற்று […]