சென்னை, மார்ச் 18– தங்கம் விலை ஒரு சவரன் இன்று மீண்டும் ரூ.66,000-ஐ எட்டியது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31ம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1–ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை […]