செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை, பிப். 18– 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760-க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவிலான மாற்றங்களுக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதும் உண்டு. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. சவரனுக்கு ரூ.240 உயர்வு அதன்படி நேற்று ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,940 எனவும் ஒரு சவரன் ரூ. 63 ஆயிரத்து 520க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.680 குறைந்தது

சென்னை, பிப். 3– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.680 குறைந்து சவரன் ரூ.61,640 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, […]

Loading

செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.960 உயர்வு

ஒரு சவரன் ரூ.61,840 விற்பனை சென்னை, ஜன. 31– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.61,840க்கும், ஒரு கிராம் ரூ.7,730க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை, ஜன.11– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 520 ஆக விற்பனையாகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.240 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.7,315 ஆக உள்ளது. ஒரு […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை, ஜன. 02– 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440 க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. புத்தாண்டின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.240 உயர்வு இந்நிலையில் இன்று […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜன. 1– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து

சென்னை, நவ. 28– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 200 உயர்வு

சென்னை, நவ. 27– சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56.840 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வார தொடக்கத்திலிருந்து விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 23-ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு […]

Loading

செய்திகள்

2 நாளாக தங்கம் விலை சரிந்தது: சவரனுக்கு ரூ.960 குறைந்தது

சென்னை, நவ. 26– தங்கம் விலை 2வது நாளாக இன்றும் சரிவை சந்தித்தது. சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,760 ரூபாய் வரை குறைந்துள்ளது, நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்தது

சென்னை, நவ.1– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 59,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னர் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. ரூ.57 ஆயிரத்தை தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது. கடந்த மாதம் 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 20-ந்தேதி ஒரு […]

Loading