செய்திகள்

தங்கம் சவரனுக்கு இன்று ரூ.120 குறைவு

சென்னை, ஏப். 15– கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூ.120 விலை குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் […]

செய்திகள்

2 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.166 உயர்வு

சென்னை, மார்ச் 10– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.166 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. ஏற்கனவே, ஊரடங்கால் தவித்துக் கொண்டிருந்த நடுத்தர மக்களுக்கு, தங்கம் விலை உயர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தின் மீது திசை திருப்பி விட்டது. இது தங்கம் விலை அதிகரிப்பில் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து, […]

செய்திகள்

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்: சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு

சென்னை, மார்ச் 6– சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். பிப்ரவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வந்ததால், மக்கள் உற்சாகமாக தங்கத்தை […]

செய்திகள்

தொடர் சரிவில் தங்கம்: ஒரு சவரன் ரூ.33,904

சென்னை, மார்ச் 4– ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதில் இருந்து அதன் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை […]

செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 256 குறைவு

சென்னை, பிப். 27– சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 34, 548 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பான முதலீடு என்பதால், பெருமளவு முதலீடுகள் தங்கத்தில் செய்யப்பட்டது. இதனால் தங்கம் விலை சவரன் ரூ. 40 ஆயிரத்தையும் தாண்டிச் சென்றது. இது போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சவரன் ரூ.256 குறைவு அதன் பிறகு விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் […]

செய்திகள்

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை, பிப். 25– கடந்த சில நாட்களாக உயர்வுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை, இன்று […]

செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் தங்கம்: சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது

சென்னை, பிப். 20– சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35.008 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து […]

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் விலை ரூ.35 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

சென்னை, பிப். 19– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.4,340 […]

செய்திகள்

சவரன் ரூ. 35 ஆயிரத்துக்கு குறைந்தது தங்கம் விலை

சென்னை, பிப். 18– ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 40 க்கு விற்பனையாவதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என, பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. சவரனுக்கு ரூ.112 குறைவு […]

செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக மீண்டும் ரூ. 384 சரிவு

சென்னை, பிப். 17– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து, சவரன் ரூ.35,328க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கம் விலை, பெரும்பாலும் இறங்குமுகமாகவே இருக்கிறது. ஒரு சில நாட்கள் அதிகரித்தாலும், தங்கம் விலையில் பெரிதளவு மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது தான். பொதுமுடக்க காலத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்க, தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்தனர். இது தங்கத்தின் தேவையை அதிகரித்து, விலையை எதிர்பாராத […]