சென்னை, ஏப். 11- தங்கம் விலை ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை நெருங்கி தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ1,480- உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.69,960- ஆக உள்ளது. தங்கம் விலையில் இது புதிய […]