செய்திகள்

பத்மாசேஷாத்ரி முதல்வர், தாளாளரிடம் 3 மணி நேர விசாரணை

சென்னை, மே. 26– பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ஆபாச வீடியோ அனுப்பியது தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்தனர். சென்னை, கேகே நகர், பத்மாசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ஆபாச வீடியோ எடுத்து அனுப்ப சொல்லியது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.நகர் துணைக் கமிஷனர் […]