செய்திகள்

ஆன்லைன் படிப்புக்கு கனடா சாப்ட்வேர் நிறுவனத்துடன் ‘எடூடெக்’ நிறுவனம் கூட்டு முயற்சி

சென்னை, ஆக.1– இந்தியாவில் பிரபல பள்ளி, கல்லூரிகளுக்கு நவீன கல்வி பயிற்சியை வழங்கும் ‘எடூடெக்’ நிறுவனம், ஆன்லைன் கல்வி வழங்க, கனடா நாட்டு சாப்ட்வேர் நிறுவனமான ‘டி.டூ.எல்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. டி டூ எல் ஏற்கனவே ஆசிய கல்வி நிறுவனங்களுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கி வருகிறது. டிடூஎல் கூட்டு இதன் சாப்ட்வேர் வசதிகளை விற்பனை செய்யும். சிக்கன கட்டணத்தில் இவை பள்ளி, கல்லூரிக்கு வழங்கப்படும் என்று எடூடெக் டைரக்டர் கே.ஆர்.சஜீவ் தெரிவித்தார். டிடூஎல் புதிய […]