சுந்தரேசன் சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபர். செராமிக், கிளாஸ், பேப்பர் மில் என்று பல்வேறு துறைகளிலும் அவர் முன்னணித் தொழிலதிபராக விளங்கினார். மேலும் அவர் மேற்கொண்ட தொழில் திறமை அவரை உயர்த்திக் கொண்டே போனது. அவருக்கு சுதன் என்ற மகனும் சுகந்தி என்ற மகளும் இருந்தனர். மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். தன் 2 குழந்தைகளையும் திறமையுடனும் நல்லவராகவே வளர்த்து வந்தார். மகன் தன்னைப் போலவே தன் தொழிற்சாலைகளை கவனித்து வரப் பழக்கினார். மகன் சுதனும் […]