செய்திகள்

ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இலவசம்

சென்னை, டிச. 13– ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் நமது தகவல்களை அப்டேட் செய்வது அவசியம். காரணம், அந்த 10 ஆண்டுகளில் முகத்தோற்றம் முதல் முகவரி வரை மாறியிருக்கலாம். பல இடங்களில் ஆதார் அட்டை அடையாள அட்டையாக செயல்படுவதால், அதை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். ஆன்லைனில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் இலவசமாக அப்டேட் செய்ய முடியும். ஆன்லைனில் அப்டேட் […]

Loading