சென்னை. பிப்.1- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அவர் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட்டார். இதற்கிடையே, ஆதவ் அர்ஜூனா பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவரை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார். அங்கு விஜய்யை சந்தித்து ஆதவ் அர்ஜூனா த.வெ.க.வில் இணைந்து […]