சிறுகதை

பொதுநலம் – ராஜா செல்லமுத்து

நகரத்திலிருந்து நெடும் தூரத்திலிருந்தது அன்னை வயல் கிராமம். அந்தக் கிராமத்தில் நிறைய பேர் நகரத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவதற்கு 10, 15 கிலோமீட்டர்கள் பஸ்ஸில் தான் வர வேண்டும். எப்போதாவது ஒருமுறை தான் அங்கு பஸ் இருக்கும். அவர்கள் காலையில் இருந்து இரவு வீடு திரும்பும் வரை அவர்களுக்கு பஸ் பயணம் என்பது மிகவும் குறைவு. அப்படியிருக்கும் அந்த கிராமத்தில் நிறைய குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அடிப்படை […]