சிறுகதை

லைக் – ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி 7.30 தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவை ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் துணி கொண்டு நன்கு கழுவி துடைத்துக் கொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி. வீட்டுக்குள்ளிருந்து வந்த மனைவி மல்லிகா, “ரொம்ப நேரமா ஒரு போன் வந்திட்டே இருக்கு. யார்னு பார்த்து பேசுங்க” என்று சொல்லியபடி போனை மூர்த்தியின் கையில் கொடுத்துவிட்டுப் போனாள். வாங்கிப் பார்த்தார் மூர்த்தி. டிஸ்பிளேவில் ‘இளங்கோ’ என்று வந்திருந்தது. போன் செய்தார் இளங்கோவிற்கு. “என்ன இளங்கோ” “ரொம்ப பிஸியாண்ணே…நீங்க […]