செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்வு

2 நாளில் பவுனுக்கு ரூ.1080 அதிகரிப்பு சென்னை, ஜூலை 17– ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், ஆடி முதல் நாளான இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்துக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,830-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.54,640-க்கும் விற்பனையானது. சவரனுக்கு ரூ.720 […]

Loading