நாடும் நடப்பும்

மியான்மர் சிக்கலை தீர்க்க ‘குவாட்’ தலைவர்களுடன் மோடி

இந்தியாவின் ‘கிழக்கு பார்வை’ வெளியுறவுக் கொள்கையில் இந்தோ பசிபிக் கொள்கை மிக முக்கிய அங்கமாக இருப்பதாக 2018–ல் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயமாக வந்திருந்த மியான்மர் நாட்டு ஐக்கிய முன்னணி தலைவர் ஆங் சான் சூகியிடம் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியது இன்று மீண்டும் நினைவு கூற வேண்டிய சர்வதேச நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சீனாவின் அருகாமையிலும் இந்தியா வங்காளதேசம் ஒரு பக்கத்திலும் அண்டை நாடுகளாக பெற்றிருக்கும் மியான்மர் மேற்கே வங்காள விரிகுடாக் கடலையும் தெற்கே அந்தமான் கடலையும் […]

செய்திகள்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: 18 பேர் பலி

யாங்கோன், மார்.1– மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 18 பேர் உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை […]

செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினால் 20 ஆண்டு சிறை: மியான்மர் எச்சரிக்கை

யாங்கூன், பிப். 16– ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட 100 க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் […]