செய்திகள்

தமிழ்நாட்டுக்கு ஆகஸ்டு மாதம் 45 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல் புதுடெல்லி, ஜூலை 25-– தமிழ்நாட்டுக்கு ஆகஸ்டு மாதம் 45 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் […]

Loading