வாழ்வியல்

பார்வையை சீர்படுத்தும் அவரை!

அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை: அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் […]

வாழ்வியல்

மன அழுத்தம் போக்கும் அவரை- ஆராய்ச்சியாளர்கள் தகவல்

அவரைக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மன அழுத்தம் போக்கும்: புற்றுநோய் வரவே வராது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதிக ஊட்டச்சத்து உள்ள அவரைக்காயில் செய்த ஆராய்ச்சியில் அதில் புதிய ஆற்றல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச் சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா […]