சிறுகதை

அவரவர் பார்வை – கரூர் அ. செல்வராஜ்

உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் வயது முதிர்ந்த தாய் தனலட்சுமியைச் சிகிச்சைக்காக சேர்த்திருந்தான் மோகன்ராஜ். தாயைப் பரிசோதனை செய்த மருத்துவர் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதித் தந்தார். அதை வாங்கிக் கொண்ட மோகன்ராஜ் உடனே தன் தாய்க்கு ஸ்கேன் எடுக்க ஸ்கேன் மையத்துக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்தான். அந்த வேலை முடிந்ததும் மீண்டும் தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். மருத்துவமனையில் ஸ்கேன் அறிக்கையைப் படித்து பார்த்துவிட்டு மருத்துவர் […]