லாவண்யா ஒரு அழகு தேவதை; அறிவுப் பெட்டகம்; கலைக்குரிசில்; விளையாட்டு வீராங்கனை. இப்படி கல்லூரியில் எதிலும் முதன்மை, படிப்பிலும் முதன்மை. எல்லோரும் அவளைப் புகழப் புகழ அவளுக்கு செருக்கு மீறியது. மகா கர்வி என்ற பெயரும் அவளுக்கு கிடைத்தது. சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலையும் தேடி வந்தது. கேட்கவா வேண்டும் அவளின் கர்வத்திற்கு. சில நாளில் லாவண்யாவிற்கு மாப்பிளை பார்க்க வேண்டுமென்று அம்மா அப்பா முடிவெடுத்தனர். வந்த எல்லா வரனையும் லாவண்யா நிராகரித்தாள். அவளின் தம்பிக்கும் உறவினர் வீட்டில் […]