தமிழக அரசு ஏற்பாடு சென்னை, மார்ச் 4– தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சியை 12–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் […]