செய்திகள் வர்த்தகம்

புதிய விவோ எக்ஸ் 70 புரோ, எக்ஸ் 70 புரோ பிளஸ் அறிமுகம்

சென்னை, அக். 1– உலகப் பிரபல நிறுவனமான விவோ, புதிய எக்ஸ்70 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்கும் இந்த புதிய எக்ஸ்70 புரோ மற்றும் எக்ஸ்70 புரோ பிளஸ் ஸ்மார்ட் போன்களில் அல்ட்ரா-–சென்சிங் மற்றும் நவீன இமேஜிங் சிப் பொருத்தப்பட்டுள்ளது. துல்லியமான புகைப்படத்திற்கான உலக அளவில் ஆப்டிக்ஸ் மற்றும் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜீயஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய ஸ்மார்ட்போனை விவோ அறிமுகம் செய்துள்ளது. 5 […]