வாழ்வியல்

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை அறிய தொடர்ந்து படியுங்கள். உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.நீங்கள் குடிக்கும் தண்ணீரானது உடலுக்குள் உணவுப்பாதை வழியாக‌ சென்று மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புக்களை கரைந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.அதோடு பசியையும் தூண்டிவிடும். இதனால் இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி […]