செய்திகள்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: புகார் கொடுத்தால் மெத்தனம், அலட்சியம் காட்டுவதா?

எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, டிச.9- மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-– சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-–க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் […]

Loading