வாழ்வியல்

குவாண்டம் தெர்மோ மீட்டர் கண்டுபிடிப்பு

அல்ட்ரா சென்சிட்டிவ் குவாண்டம் தெர்மோமீட்டரை ஜமியா குழு உருவாக்கியுள்ளனர். புது டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கிராபீன் குவாண்டம் புள்ளிகளை பயன்படுத்தி அல்ட்ரா சென்சிட்டிவ் குவாண்டம் தெர்மோமீட்டரை உருவாக்கியுள்ளனர். இது 27 டிகிரி C முதல் -196 டிகிரி C வரை இந்த தெர்மோமீட்டரால் துல்லியமாக அளவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வியல்

மின் உற்பத்தி நிலையங்களின் வகைகள் என்னென்ன?

தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களையும் அவைகளில் மின்சாரம் எம்முறைகளில் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்ப்போம். மின்உற்பத்தி நிலையங்கள் (Power Generating Plants) தற்போது நடைமுறையில் ஏழு வகையான மின் உற்பத்தி நிலையங்கள் நம் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7000MW மின்சாரமானது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களின் வகைகள் வருமாறு:– நீர் மின்நிலையம், அனல் மின்நிலையம், அணு மின்நிலையம் , வாயு மின்நிலையம், டீசல் மின்நிலையம் , சூரிய ஒளி மின்நிலையம் , […]