செய்திகள்

உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி: ஸ்டாலின் பெருமிதம்

அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சியே இலக்கு எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் நம்பர் 1 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சம் கோடி முதலீடு; 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ராணிப்பேட்டை, செப்.28– தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடு வந்துள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி என்றும் அவர் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் ஞாபகசக்தி – அறிவாற்றல் மேம்படும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவித்த வேர்க்கடலை புரதச்சத்தின் சிறந்த மூலமாகும், இது தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அவசியம். வேர்க்கடலையில் நார்ச்சத்து இருக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வயிறு நிறைந்த உணர்வைத் தரவும் உதவுகிறது. வேர்க்கடலை ஒற்றை மற்றும் பன்மடங்கு நிறைவுறா கொழுப்புகள் நிறைந்தவை, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. வேர்க்கடலையில் மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் E மற்றும் B […]

Loading