செய்திகள்

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்: 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகர், செப். 4– அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை கண்டித்தும் இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அவரின் உறவினர்கள் […]

Loading

செய்திகள்

ஆங்கிலேயர் கொடியை இறக்கி இந்திய தேசியக் கொடி ஏற்றிய அருப்புக்கோட்டை தியாகி காமாட்சி

ஆர்.வசந்தா நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்ததற்கு பலரும் தியாகங்கள் பல புரிந்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் யாராவது ஒருவர் சுதந்திர தாகம் கொண்டு தங்களால் ஆன செயல்களை செய்திருப்பார்கள். ராமர் பாலம் கட்ட அணில் ஒரு சிறு மணலை அர்ப்பணித்தது போலாகும். இந்த தாகம் கொண்ட ஒருவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சின்ன புளியம்பட்டியில் பிறந்த திரு.காமாட்சி என்பவரைப் பற்றிய சிறிய துளிச் செய்தியாகும். 1942–ல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு […]

Loading