செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தொடங்கியது 29 வது கட்ட விசாரணை

தூத்துக்குடி, ஆக. 23– தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 58 பேருக்கு சம்மன் அனுப்பி, 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல தரப்பினர் அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். 29 வது கட்ட விசாரணை அதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, […]