செய்திகள்

நேபாளத்தில் 7.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீன எல்லையில் 53 பேர் பலி

காத்மண்டு, ஜன. 07– நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சீனா – திபெத் எல்லை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் இன்று (ஜனவரி 7) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) மையத்தின் அறிவிப்பின் படி, நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே […]

Loading

செய்திகள்

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத்

சண்டிகர், செப். 7– அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், ஜூலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் அரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் அவரது கணவர் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸில் இணைந்தனர். வேட்பாளராக வினேஷ் போகத் இந்நிலையில் அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், […]

Loading