செய்திகள்

பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம்

பாட்னா, ஜூலை 18– பீகாரில் அராரியா மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. பீகாரில் ஒரு மாதத்தில் இதுவரை 15 பாலங்கள் இடிந்துள்ளன. பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கு கனமழை பெய்ததால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து பாலத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டதால் பல பாலங்கள் இடிந்து விழுந்தன. தற்போது மற்றொரு பாலமும் சேதமடைந்தது. அராரியா மாவட்டத்தில் […]

Loading