செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 3– தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நேற்று காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய –கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Loading

செய்திகள்

வங்கக்கடல்–அரபிக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் சென்னை, அக்.18 வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் அடுத்தடுத்து புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் 22ம் தேதியும், அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய மழைக்கு வாய்ப்பில்லை. அவ்வப்போது கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வங்கக்கடலில் கடந்த 14ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த […]

Loading