செய்திகள்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் : 7 பேருக்கு மறுவாழ்வு

சென்னை, மே 10– சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் தானமாகப் பெறப்பட்டதில் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, மணலி புதுநகர் எழில் நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 33) என்பவர், மின் ஆற்றல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5ந் தேதி தனது நண்பரை அவரது வீட்டில் இறக்கி விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் […]

Loading