அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பிரசவ அறை – ராஜா செல்லமுத்து

அந்த அரசு மருத்துவமனையில் தினம் தினம் பிறப்பு, இறப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு பக்கம் சந்தோஷத்தின் சிரிப்பொலி. மறுபக்கம் அழுகையின் ஓலம் என்று இரண்டையும் சமமாகச் சுமந்து நிற்கும் அந்த மருத்துவமனை. உள்நோயாளிகள் புற நோயாளிகள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகும் அந்த இடத்தில் ஜோதிக்கு பிரசவறை மட்டும் தான் பிரதானம். அவள் வெள்ளை உடை உடுத்திய தேவதை. கோபம் என்பதை கொழுந்திலேயே கிள்ளி எறிந்து விட்டு அன்பை அடர்த்தியாய் அணிந்திருக்கும் அன்பு மகள். அவள் […]

Loading

செய்திகள்

திருமணத்திற்கு 3 மணி நேரம் முன் பாம்பு கடித்து மணமகன் மரணம்

லக்னோ, ஜூலை 14– திருமணத்திற்கு 3 மணி நேரம் முன்பு பாம்பு கடித்ததில் மணமகன் மரணம் அடைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது புலந்த்ஷர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது அகர்பஸ் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் பிரவேஷ்குமார் (வயது 26). திருமண வயதை எட்டிய இவருக்கு கடந்த சில மாதங்களாக மணமகள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் மணமகள் நிச்சயம் செய்யப்பட்டார். இதையடுத்து, பிரவேஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க […]

Loading