சென்னை, பிப்.3-– அனைத்து அரசு பஸ்களிலும் டிஜிட்டல் பயண அட்டை திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, நெல்லை மண்டலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் என 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினம் தோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. லாபநோக்கம் இன்றி, தமிழக அரசு பஸ் […]