செய்திகள்

ஓசூரில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல்

ஒசூர், செப். 11 ஓசூரில் அண்ணா தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது யார் என்பதில் தி.மு.க. – – அண்ணா தி.மு.க. இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டார். கே.பி. முனுசாமியின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்களும் மறியலில் […]

Loading