செய்திகள்

வயதானவர்கள், குழந்தைகளை கவனிக்க சம்பளத்துடன் விடுப்பு

நியூயார்க், பிப். 25– கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் இருந்தே முதியவர்கள், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. சம்பளத்துடன் விடுப்பு ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் […]

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதிய குடியிருப்புகள்

சென்னை, ஜன. 9– அரசு ஊழியர்கள் வீட்டு வசதிய குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, ரா.எட்வின் சுந்தர்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள குடியிருப்புகளில் தகுதியான அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள், தருமபுரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் உள்ளன. […]