செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை வழங்க ஓ.பி.எஸ்.வலியுறுத்தல்

சென்னை, அக். 25 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொதுவாக, அரசுப் பணியிலிருந்தோ, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்தோ ஓய்வு பெறும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, ஓய்வு பெறும் தினம் அன்றே, அவர்களுக்கு உண்டான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, […]

Loading