செய்திகள்

புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்ச்சி விகிதம் குறைவு: ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100% தேர்ச்சி

புதுச்சேரி, மே 6– பிளஸ்–2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு. மேலும் 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொதுத்தேர்வை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து […]

Loading

செய்திகள்

பிளஸ் – 2 தேர்ச்சி விகிதம்: முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை

அரசுப் பள்ளி அளவிலும் முதன்மை இடம் திருப்பூர், மே 6 பிளஸ்– 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி அளவிலும் திருப்பூர் மாவட்டமே தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் […]

Loading