சிறுகதை

அய்யனார் கோவில் தோப்பில் ஆப்பிள் மரங்கள்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

வீட்டுக் கொல்லையில் நீண்ட நேரமாக ஒரு காக்கை கத்திக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த சிறுவன் ராமநாதன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். ‘இந்த காக்கா ஏன் இப்படி கத்திக் கொண்டே இருக்கிறது’ என்று சலித்துக் கொண்டே கொல்லைப்புறத்துக்குப் போனான். கிணற்றடியில் இருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு அண்டங்காக்கை கத்திக் கொண்டிருந்தது. அதை “ச்சூ…ச்சூ…” என்று கையால் விரட்டினான். அது கத்துவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்ததே தவிர பயந்து பறந்து போகவில்லை. ராமநாதன் கொல்லைச் சுவற்றின் மாடத்திலிருந்த […]