செய்திகள்

ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொலை: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முடிவு

தெஹ்ரான், ஆக.1– ஈரானில் வைத்து அதிபர் பதவியேற்ப விழாவுக்கு வந்திருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். 2017 முதல் ஹமாஸின் தலைவராகவும், ஹமாஸின் அரசியல் பணியகத் தலைவராகவும் பணியாற்றி வந்தவர் இஸ்மாயில் ஹனியே. அண்மையில் நடைபெற்ற ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் வந்திருந்தார் இஸ்மாயில். இவர் தங்கியிருந்த வீட்டை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் […]

Loading