செய்திகள்

கரூரில் அம்மா சாலை பணிகள் 60% நிறைவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர், செப். 16 கரூர் நகரில் ரூ.21.12 கோடி மதிப்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் நகரத்தைச் சுற்றியுள்ள பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில், கரூர் ரெயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை எண்.7 வரை அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது கரூர் […]