செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் மதுரை, பிப். 23– அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்மா கோவில் தொடங்கி அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து கழகக் கொடியை ஏற்றியும், மாலையில் அனைத்து இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துப் பேசினார். […]

செய்திகள்

அம்மா திருக்கோவில்: ஆன்மீகம், அறிவுசார் கேந்திரமாக செயல்படும்

மதுரை அருகே குண்ணத்தூரில் முதல்வர், துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அம்மா திருக்கோவில்: ஆன்மீகம், அறிவுசார் கேந்திரமாக செயல்படும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை,பிப்.1– மதுரை அருகே குண்ணத்தூரில் கடந்த 30–ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட அம்மா திருக்கோவில் ஆன்மீகம், ஆரோக்கிய நல்வாழ்வு, நல உதவி, நல்வழி காட்டுதல், அறிவுசார், உள்ளிட்ட கேந்திரமாக செயல்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். குண்ணத்தூரில் அம்மா கோவில் அருகே போலியோ […]