சிறுகதை

அம்மாவுக்கு கல்யாணம் -ராஜா செல்லமுத்து

சரிதாவுக்கு சின்ன வயதிலேயே கணவன் இறந்து விட்டான் . ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு திசை தெரியாமல் வாழ்க்கையை நடத்தினாள் சரிதா. அவள் கடந்து வந்த பாதைகள் கல்லும் முள்ளும் சாட்சி சொல்லும். அப்படி ஒரு ரணஅவஸ்தையில் அவள் வாழ்ந்து வந்தாள். சரிதாவின் கணவன் அவளை விட்டுப் போகும்போது சரிதாவுக்கு வயது 32 . வாழ வேண்டிய பருவம். இன்பத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் கணவன் விட்டுப் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டாள் சரிதா. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு […]