செய்திகள்

கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

நினைவிடத்தில் மலர் அஞ்சலி சென்னை, ஆக. 7– முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை இருந்தவரும், தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா […]

Loading