அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, செப். 28– மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள, தரமற்ற 53 வகையான மருந்துகளை தமிழ்நாட்டில் பயன்படுத்துவது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:– இந்த ஆண்டு பிப்ரவரி […]