சென்னை, ஆக.23–- ரேஷன் கடைகளில் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழகத்தில் இயக்கும் 45 கூட்டுறவு பண்டக சாலை மற்றும் 115 விற்பனை சங்கங்களுக்கு ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் நெய், வெண்ணெய், பன்னீர், பால்கோவா, பிஸ்கட் உள்பட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் ஆவின் […]