செய்திகள் நாடும் நடப்பும்

போரை நிறுத்துவதற்கு உதவ தயார்; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு

புதுடெல்லி, மே 10– இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பரிசீலிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இஷாக் தார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வழிகளை ஆராய வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தாக்குதலை […]

Loading