செய்திகள்

மாநில எரிசக்தி கணிப்பான் – 2050 வலைக்கருவி: அமைச்சர் பி.தங்கமணி துவக்கினார்

சென்னை, பிப்.24– தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் – 2050 என்னும் வலைக்கருவியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் உயர் ஆணையம் துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹட்செட், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (எரிசக்தித் துறை) எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இங்கிலாந்து தெற்காசிய மற்றும் காமன்வெல்த் […]

செய்திகள்

கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.6,375 கோடியில் அத்திப்பட்டு அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை, பிப். 24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில், 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரியில் இயங்கும் 1×800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை-–3 செயல்பாட்டுக்கு கொண்டு வரும் […]

செய்திகள்

ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார்

* வேதாரண்யத்தில் ரூ.24 கோடியில் 110/11 கி.வோ. துணைமின்நிலையம் * செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் ரூ.42 கோடி துணைமின்நிலையம் ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார் சென்னை அண்ணா சாலையில் ரூ.56 கோடியில் மின் தொடரமைப்பு கட்டிடத்தையும் திறந்தார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யத்தில் 23 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]

செய்திகள்

போலீஸ் டி.ஜி.பி.யிடம் அமைச்சர்கள் புகார் மனு

சென்னை, பிப்.6– சசிகலா வருகை – யார் தடுத்தாலும் பேரணி நடத்துவோம் என்ற தினகரன் பேச்சு, மனித வெடிகுண்டுகளாக மாறுவோம் என்ற சசிகலா – தினகரன் ஆட்களின் பேச்சு தொடர்பாக இன்று போலீஸ் டிஜிபியிடம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் புகார் மனு அளித்தனர். போலீஸ் டிஜிபியை இன்று அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், சென்னை மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ்பாபு, தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் பலர் […]

செய்திகள்

சட்டசபையை புறக்கணித்த தி.மு.க.வை தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்: சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

சென்னை, பிப்.4 சட்டசபையை புறக்கணித்த தி.மு.க.வை நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அண்ணா தி.மு.க. உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை தொகுதி காடம்பாறை பகுதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி. இங்குள்ள மரப்பாலம் வெள்ளிமுடி மற்றும் செட்டில்மென்ட் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்டார். இதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார். முதலமைச்சர் […]

செய்திகள்

தேர்தல் கூட்டணி: அமைச்சர்கள் குழுவுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை

சென்னை, பிப்.3– வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழுவுடன் பாமக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. பசுமை வழிச்சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் மற்றும் பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டுமல்லாமல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக […]