செய்திகள்

வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

* ரூ.600 கோடி செலவில் 5 லட்சம் சதுரடியில் 14 தளங்கள் * 500 படுக்கை வசதிகளுடன் சர்வதேச தரத்தில் சிகிச்சை வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை, பிப்.6- வேலூரில் சர்வதேச தரத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ‘நறுவீ ’ மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். வேலூரில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி ‘நறுவீ’ மருத்துவமனை ரூ.600 கோடி […]

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு தமிழகம் முழுவதும் இன்று 2–ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு சென்னை, ஜன.8 தமிழகம் முழுவதும் 2 ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று காலை தொடங்கியது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒத்திகை முகாமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் தமிழக […]

செய்திகள்

2½ கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க அரசு நடவடிக்கை

புதுக்கோட்டை, ஜன.4- 2½ கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- மத்திய அரசு 2 வகையான கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கியது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பு மருந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை […]