செய்திகள்

ஆரணி புதிய மாவட்டம்: எடப்பாடி அறிவிப்பு

அம்மாவின் அரசு மீண்டும் அமைந்ததும் ஆரணி புதிய மாவட்டம்: எடப்பாடி அறிவிப்பு அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டுகிறார்கள் என குற்றச்சாட்டு ஆரணி, மார்ச் 22– அண்ணா தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (21–ந்தேதி) திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:– இன்றைக்கு ஆரணி என்றால் அண்ணா தி.மு.க கோட்டை. எளிமையானவர், […]

செய்திகள்

ஆரணியில் அரசு கலைக் கல்லூரி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி

ஆரணி, மார்ச் 20– ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 கிராமங்களில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆரணியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆரணி சட்டமன்றத் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் தனது வீட்டின் அருகிலுள்ள ஓசூர் அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கரிக்கந்தாங்கல், ஆகாரம், நடுப்பட்டு, விண்ணமங்கலம், இராந்தம், தெள்ளூர், பொம்மிநகர், கனகம்பட்டு, […]

செய்திகள்

99,604 விவசாயிகளுக்கு ரூ.692.06 கோடி பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை, பிப். 25– திருவண்ணாமலை மாவட்டத்தில் 99,604 விவசாயிகளுக்கு ரூ.692.06 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிழ் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற 99,602 விவசாயிகளின் ரூ.692.02 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் இந்து சமய […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

ஆரணி, பிப். 24– அமைச்சர் சேவூர். எஸ். ராமச்சந்திரனின் இளையமகன் திருமண விழா ஆரணியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அண்ணா திமுக அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ். ராமச்சந்திரன் –- மணிமேகலை தம்பதியின் இளைய மகன் எஸ்.ஆர். விஜயகுமாருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அரசு மருந்தாளுனர் எம்.கே கிரிராஜன் -– உமாமகேஸ்வரி தம்பதிகளின் மகள் டாக்டர். ஜி.மினதர்ஷினிக்கும் […]

செய்திகள்

3 அம்மா மினி கிளினிக்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை, பிப். 19– கலசப்பாக்கம் தொகுதியில் கிடாம்பாளையம், சீட்டம்பட்டு, பனைஓலைபாடி ஆகிய 3 ஊராட்சிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கிடாம்பாளையம், சீட்டம்பட்டு ஆகிய கிராம ஊராட்சிகள், மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பனைஓலைபாடி ஊராட்சி, என மொத்தம் 3 கிராம ஊராட்சிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் 3 அம்மா மினி கிளினிக்கை திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை […]

செய்திகள்

2742 பெண்களுக்கு திருமண நிதி உதவி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை, பிப். 18– திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயத்தை அமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூகநலத் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் மாவட்ட […]

செய்திகள்

2742 பெண்களுக்கு ரூ. 20.39 கோடி திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ. 20.39 கோடி திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார் திருவண்ணாமலை, பிப். 16– திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சேவூர். எஸ். ராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூகநலத் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி […]

செய்திகள்

வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளம்: எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்

திருப்பத்தூர், பிப்.11– வேலூர் மாநகரில் வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலூர் மாநகரில் வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளம் திறப்பு நிகழ்ச்சி வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட […]

செய்திகள்

இருளர் குடிசை கிராமத்தில் புதிய தொடக்கப்பள்ளி: சேவூர் ராமச்சந்திரன் திறந்தார்

தண்டராம்பட்டு, பிப்.2– திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மோத்தக்கல் ஊராட்சி, இருளர் குடிசை கிராமத்தில் பள்ளிக்கல்வித் துறை மூலமாக புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ண பென்சில் ஆகியவற்றை வழங்கினார். இங்கு, பள்ளிக் கல்வித்துறை மூலமாக 70 அரசு தொடக்கப் பள்ளிகள், 26 அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மேலும், ஒரு ஆதிதிராவிடர் பள்ளி, […]