செய்திகள்

அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்கா: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் தான் ஸ்டாலின் மதுரைக்கே வர முடிந்தது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்கா: எடப்பாடி பழனிசாமி பேச்சு யார் ஆட்சி நல்ல ஆட்சி என்று ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள் மதுரை, மார்ச் 26– அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் ஸ்டாலின், மதுரைக்கு வர முடிந்தது என்றும் முதல்வர் […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்

விருப்ப மனு கொடுக்க இன்று கடைசி நாள் அண்ணா தி.மு.க. அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம் எம்.ஜி.ஆர்.– ஜெயலலிதா சிலைக்கு பால் அபிஷேகம் * கொளுத்தும் வெயிலில் நின்றார்கள் * தரையில் அமர்ந்து மனுக்களை பூர்த்தி செய்தார்கள் சென்னை, மார்ச் 3– சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனுவை அளித்தார்கள். […]

செய்திகள்

ஊழல், சட்ட ஒழுங்கைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசலாமா? ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை, பிப். 20– ஊழலைப் பற்றியும் சட்ட ஒழுங்கைப் பற்றியும் நீங்கள் எல்லாம் பேசலாமா? என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்டது ஜெய்ஹிந்த் புரம். மதுரை மாநகராட்சி 88, 89, 92, வார்டுகளில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பேவர் பிளாக் சாலைகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்க விழா, புதிய சமுதாயக் கூடம், நூலகக் […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் சபாநாயகர், அமைச்சர்கள் பாராட்டு

சென்னை, பிப். 5– விவசாயிகளின் கூட்டுறவு கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்ததற்கு சபாநாயகர், துணை சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து பேசினார்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ […]

செய்திகள்

4.28 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8,017 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

கூட்டுறவு வங்கிகள் மூலம் 4.28 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8,017 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் சென்னை, பிப்3– மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்திட 4,28,705 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8,017.67 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாதவரத்தில் உள்ள, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி நடத்தும் பயிற்சி நிலையத்தில், கூட்டுறவுத் துறையின் […]