செய்திகள்

விழுப்புரத்தில் புதிய பேருந்து சேவை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்

விழுப்புரம், செப் 10 விழுப்புரத்தில் 6 புதிய புறநகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் க.பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்., விழுப்புரம் சார்பில், புதிய புறநகர பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி , மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியுர் அ.சிவா ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி […]

Loading